தை மாதத்தில் வரும் சில முக்கியமான விரதங்கள்…

Loading… உத்தராயண காலத்தின் ஆரம்பமே தை மாத முதல் நாள். தைக்கிருத்திகை முருகப்பெருமானுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. சூரியனின் தேர்ப்பாதை வடதிசையில் மாறும் உத்தராயண காலத்தின் ஆரம்பமே தை மாத முதல் நாள். இது மிகவும் புண்ணியமான காலம் என்று புராணங்கள் சொல்கின்றன. உயர்வான இந்த மாதத்தில் பல தலங்களில் சிறப்பான பூஜைகள் நடைபெற்றன. தை மாதத்தில் மக்கள் தைப்பூசம், தை அமாவாசை, ரத சப்தமி போன்ற விழாக்களையும், பைரவ வழிபாடு, வீரபத்திரர் வழிபாடு, தை வெள்ளி … Continue reading தை மாதத்தில் வரும் சில முக்கியமான விரதங்கள்…